Contact Us

Name

Email *

Message *

பயிற்சிக்காக நியமித்தவரை நிரந்தரமாக நியமிக்கப்படுதல்

பயிற்சிக்காக நியமித்தவரை நிரந்தரமாக நியமிப்பதற்கான கடிதம் வழங்கல்

தேவைப்படும் ஆவணங்கள்

  • விண்ணப்பங்கள் 3 (தேசிய பாடசாலை என்றால் 2)
  • பயிற்சி நியமனக் கடிதம் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையை பொறுப்பேற்ற (அல்லது மேற்கொள்ளப்பட்ட வேலைகள் தொடர்பான) குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி 3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • நியமனக் கடிதத்திலிருந்து 4 வருட்ட விடுமுறைக்கான B-100 அறிக்கையின் பிரதி – 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்டு சம்பளமில்லாத விடுமுறை(No pay) இருப்பின் விடுமுறை எடுத்தமைக்கான அறிக்கைப் பிரதி 3

ஆசிரியர் பயிற்சியாளர்களுக்கான, பயிற்சிக்காலம் முடிவுற்றபின் வழங்க முடியுமான நிரந்தர நியமனம், கல்விச் செயலாளரின் 2005/ 04 சுற்றரிக்கையின் படி மீழ் திருப்பல் (திகதி பிற்படுத்தல்- Back date)

அவசியமான ஆவனங்கள்

  • கல்விச் செயலாளரின் இலக்கம் 2005 /04 சுற்றரிக்கையின்படி சாதாரன நியமனத்தை மீழ் திருப்பும் விண்ணப்பத்தின் பிரதி-3 (தேசிய பாடசாலையெனின் பிரதி- 2)
  • ஆசிரியர் பயிற்சி நியமனத்தின் பிரதி-3
  • ஆசிரியர் பயிற்சிக் காலம் முடிந்தபின் பிரசுரிக்கப்படும் நிறந்தர நியமனக் கடிதத்தின் பிரதி -3
  • முதலாவது நியமனத்தின்படி வேலையை பொருப்பேற்றமைக்கான குறிப்புப் புத்தகத்தின் (log)பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)

சாதாரன நியமனப்பயிற்சியாளர்களுக்கு நிறந்தர நியமனக்கடிதம் வழங்கல் (அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுச் செயலாளரின் இல 2001/ 12 மற்றும் இல 2001 /12 (1) சுற்றரிக்கையின்படி)

அவசியமான ஆவனங்கள்

  • அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக்குழுச் செயலாளரின் இல 2001/ 12 மற்றும் இல 2001 /12 (1) சுற்றரிக்கையின்படி ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்குறிய விண்ணப்பப் பிரதி 3 (தேசிய பாடசாலை என்றால் பிரதி 2)
  • ஆசிரியர் சாதாரன நியமனக் கடிதத்தின் பிரதி 3
  • சாதாரன சேவைக்காலத்தின் பின் பிரசுரிக்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  •  

ஆசிரியர் பயிற்சிற்கு அமைய ஆசிரியர் சேவையில் 3-1 தரத்திற்கு நியமித்தல். (பழைய ஆசிரியர் சேவை அமைய)

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியபின் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்ட பெற்ற ஆசிரியர்களை இ.ஆ.சே 3-1 தரத்திற்கு நியமிப்பதற்குறிய விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • தன்னார்வுப் பயிற்சியாளர்கள்/ பயிற்சியாளர் நியமனத் திகதி பிற்படுத்தல்/ ஆசிரியர் சேவையின் 3-11 ற்கு நியமிக்கும் கடிதத்தின் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • ஆசிரியர் பயிற்சி அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

பட்டப்படிப்பிற்கு அமைய ஆசிரியர் சேவையின் 3-1 தரத்திற்கு நியமித்தல். (பழைய ஆசிரியர் சேவை நிபந்தனைக்கு அமைய)

தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியபின் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்ட பெற்ற ஆசிரியர்களை இ.ஆ.சே 3-1 தரத்திற்கு நியமிப்பதற்குறிய விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • தன்னார்வுப் பயிற்சியாளர்கள்/ பயிற்சியாளர் நியமனத் திகதி பிற்படுத்தும் கடிதத்தின் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பட்டப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டப்படிப்பு அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

ஆசிரியர் சேவையின் 3-11 தரத்திற்கு அல்லது 3-1 (எ) தரத்திற்கு ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சிக்கு அமைய ஆசிரியர் சேவையில் 3-1 (அ) தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனைகளுக்கு அமைய)

தேவைப்படும் ஆவணங்கள்

  • “இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்”
  • விண்ணப்பத்தின் பிரதி – 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)

  • ஆசிரியர் சேவையின் 3-11 தரம் அல்லது 3-1 (அ) தரத்திற்கான நியமனக்கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • ஆசிரியர் பயிற்சி அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

ஆசிரியர் சேவையின் 3-11 தரத்திற்கு அல்லது 3-1 (எ) தரத்திற்கு ஆசிரியர்களை பட்டப்படிப்பிற்கு அமைய ஆசிரியர் சேவையில் 3-1 (அ) தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனைகளுக்கு அமைய)

தேவைப்படும் ஆவணங்கள்

  • “இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்”
  • விண்ணப்பத்தின் பிரதி – 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)                        

  • ஆசிரியர் சேவையின் 3-11 தரம் அல்லது 3-1 (அ) தரத்திற்கான நியமனக்கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • ஆசிரியர் பயிற்சி அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர்களை பெற்றிருக்கும் ஆசிரியர் பயிற்சிச் சான்றதழுக்கு அமைய ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

தேவைப்படும் ஆவணங்கள்

  • பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர்களை அல்லது பட்டம் பெற்றதற்கு அமைய இ. ஆ. சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்ப பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர் நியமனக் கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பௌத்த தர்மாசார்ய பரீட்சைப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • ஆசிரியர் பயிற்சி அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர்களை பெற்றிருக்கும் பட்டப்படிப்பிற்கு அமைய ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

தேவைப்படும் ஆவணங்கள்

  • பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர்களை அல்லது பட்டம் பெற்றதற்கு அமைய இ. ஆ. சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்ப பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • பௌத்த தர்மாசார்ய உதவி ஆசிரியர்களை/ தன்னார்வு ஆசிரியர் பயிற்சியாளர் நியமனக் கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பௌத்த தர்மாசார்ய பரீட்சைப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பட்டப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டம் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

பயிற்சி ஆசிரியர் பட்டம் பெற்றபின் 2-11 நியமனம் பெற்றுக் கொடுத்தல். (பழைய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

அவசியமான ஆவணங்கள்

  • வலயக் கல்விப் பணிப்பாளரினால் பரிந்துறையுடன்கூடிய விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • ஆசிரியர் சேவையின் 3-1 ம் தரத்திற்கு நியமிப்பதக்கான கடிதப் பிரதி 3
  • நியமனத்திற்கு முன் பட்டம் பெற்றிருப்பின் மாத்திரம் முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • பட்டம் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • சேவையில் இருக்கும் போது உள்வாரி பட்டம் பெற்றிருப்பின் அதனை நியாயப்படுத்தும் (காரணம் கூரப்பட்ட) கடிதம்/ “மகபொல” மாணவர் கொடுப்பனவு பெற்றபடிக்கான அறிக்கை பிரதி 2 மற்றும் ஆசிரியர் சேவையில் இருக்கும் போது உள்வாரி பட்டம் பெற்றது தொடர்பான அறிக்கைப் பிரதி 2

பட்டதாரி ஆசிரியர் பயிற்சி பெற்ற பின் 2-11 நியமனம் பெற்றுக் கொடுத்தல். (பழைய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

அவசியமான ஆவணங்கள்

  • வலயக் கல்விப் பணிப்பாளரினால் பரிந்துறையுடன்கூடிய விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • ஆசிரியர் சேவையின் 3-1 ம் தரத்திற்கு நியமிப்பதக்கான கடிதப் பிரதி 3
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • பட்டம் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3

பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் போது பட்டப்பின் படிபினை (Post graduate diploma) பெற்ற பின் 2-11 தரத்திற்கு நியமித்தல். (பழைய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

அவசியமான ஆவணங்கள்

  • வலயக் கல்விப் பணிப்பாளரினால் பரிந்துறையுடன்கூடிய விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • பட்ட நியமனக் கடிதத்தின் பிரதி 3
  • பட்டப்பின் படிபின் (Post graduate diploma) பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • பட்டம் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • நியமனத்திற்கு முன் பட்டப்பின் படிபு (Post graduate diploma) பெற்றிருப்பின் முதல் நியமனத்தின்அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3

ஆசிரியர் சேவையில் 3-11 தரத்திலுள்ள ஆசிரியர்களை கல்விமானிப்பட்டத்திற்கு அமைய ஆசிரியர் சேவையில் 2-11 தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

தேவைப்படும் ஆவணங்கள்

  • “இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்”
  • விண்ணப்பத்தின் பிரதி – 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)                        

  • ஆசிரியர் சேவையின் 3-11 தரத்திற்கு நியமனக்கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • கல்விமானிப் பட்ட பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • கல்விமானிப் பட்டம் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

ஆசிரியர் சேவையின் 3-1 (ஆ) தரத்திலுள்ள ஆசிரியர்களை பட்டத்திற்கு அமைய ஆசிரியர் சேவையின் 2-11 தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

தேவைப்படும் ஆவணங்கள்

  • “இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்” விண்ணப்பத்தின் பிரதி – 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • ஆசிரியர் சேவையின் 3-1 (ஆ) தரத்திற்கு நியமனக்கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பட்ட பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டச் சான்றிதழ் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திலுள்ள ஆசிரியர்களை பட்டப்பின் படிபினை (Post graduate diploma) பெற்றதற்கு அமைய/ ஆசிரியர் பயிற்சிக்கு அமைய ஆசிரியர் சேவையின் 2-11 தரத்திற்கு நியமித்தல். (புதிய ஆசிரியர் சேவை நிபந்தனையின்படி)

தேவைப்படும் ஆவணங்கள்

  • “இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்” விண்ணப்பத்தின் பிரதி – 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு நியமனக்கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பட்டப்பின் படிப்பு (Post graduate diploma) / ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • பட்டப்பின் படிப்பு (Post graduate diploma) / ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

கல்வியமைச்சரின் செயலாளரின் 2008/ 50 மற்றும் 2008/ 50 (1) இலக்க சுற்றரிக்கைக்கு அமைய அடிப்படைத் தகைமைகள் இல்லாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியின் அடிப்படையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுத்தல்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • அடிப்படைத் தகைமைகள் இல்லாத பயிற்சி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சியின் அடிப்படையில் நிரந்தர நியமனக் கடிதம் வெளியிடும் விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • தன்னார்வுப் பயிற்சி /பயிற்சி நியமனக் கடிதப் பிரதி 3
  • தன்னார்வுப் பயிற்சி /பயிற்சி சேவைக்காலத்தின் பின் வழங்கப்பட்ட நிரந்தர நியமனக் கடிதப் பிரதி 3
  • முதலாவது நியமனத்தின் அடிப்படையில் வேலையைப் பொருப்பேற்கும் குறிப்புப் புத்தகத்தின்(log) பிரதி -3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • க. பொ. த (சா. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • க. பொ. த (உ. த) பரீச்சைப் பெறுபேரை உறுதிப்படுத்தும் பெறுபேரின் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • பௌத்த தர்மாசார்ய பரீட்சைப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2 (தனிப்பட்ட கோப்புலிருந்து)
  • ஆசிரியர் பயிற்சிப் பெறுபேற்றை உறுதிப்படுத்தும் கடிதப் பிரதி 2
  • ஆசிரியர் பயிற்சி அனுமதியாகும் திகதியிலிருந்து முன் சென்ற 4 வருடங்களில் விடுமுறை B-100 அறிக்கைப் பிரதி 3
  • அந்த காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3
  • குறிப்பு:- மேற்குறிப்பிட்ட கடிதத் தொகுப்பை முன்வைக்கும் போது, முன்வைக்கப்படும் அசல் பிரதி, வலயக் கல்விக் காரியாலய அதிகாரியினால் உருதிப்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும்.

கல்விச் செயலாளரின் 2005/ 04 இலக்க சுற்றரிக்கைக்கு அமைய ஆசிரியர் சேவையில் தர உயர்வு பெற்றுக் கொடுத்தல்

அவசியமான ஆவணங்கள்

  • கல்விச் செயலாளரின் 2005/ 04 இலக்க சுற்றரிக்கைக்கு அமைய ஆசிரியர் சேவையில் தர உயர்வு பெற்றுக் கொடுத்தல் விண்ணப்பப் படிவப் பிரதி 3 (தேசிய பாடசாலை எனின் பிரதி 2)
  • முதலாவது நியமனம் தன்னார்வுப் பயிற்சி/ பயிற்சி /ஆசிரியர் பயிற்சிபெறும் நியமனம் எனின் அந்த நியமனத்தை திகதி பிற்படுத்தும் சாதாரன நியமனக் கடிதப் பிரதி 3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • தர உயர்வுக் காலகட்டத்திற்கு உற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் பெற்றமைக்கான அறிக்கைப் பிரதி 3

2014.10.23 ஆம் திகதி இல 1885/ 38 தனிச் சிறப்பு மூலம் மீழ் பரிசீலனை செய்யப்பட்ட புதிய ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய தரமுயர்த்தல்

“இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ........................... தரத்திலிருந்து ...................... தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்”
விண்ணப்பத்தின் பிரதி – 3

  • முதலாவது நியமனம் தன்னார்வுப் (voluntary) பயிற்ச்சி/ பயிற்ச்சி /ஆசிரியர் பயிற்சிபெறும் நியமனம் எனின் நியமனத் திகதிபிற்படுத்தும்(Back date) சாதாரன நியமனக் கடித்த்தின் பிரதி – 3
  • பெயரில் மாற்றம் இருப்பின், தொடர்பான சத்தியப்பிரமானம்/ கருவூலச்சுற்றரிக்கை இலக்கம் 394 ற்கு அமைய திணைக்களம் அனுமதியலித்த கடிதம்/ திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதி 3
  • தர உயர்வுக்கான காலகட்டத்திற்குற்பட்ட சம்பளமில்லாத விடுமுறை இருப்பின் அது தொடர்பான அறிக்கைப் பிரதி – 3
  • குறிப்பு:- மேற்குறிப்பிட்ட கடிதத் தொகுப்பை முன்வைக்கும் போது, முன்வைக்கப்படும் அசல் பிரதி, வலயக் கல்விக் காரியாலய அதிகாரியினால் உருதிப்படுத்தப்பட்டு முன்வைக்கப்பட வேண்டும்.

பயிற்சி ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதற்கான விண்ணப்பம்

  • பயிற்சிக்கான புதிய ஆசிரியர்களின் நியமனத் திகதி 2005/ 4 சுற்றரிக்கையின்படி திகதி பிற்படுத்தலுக்கான விண்ணப்பம்
  • கல்வி சேவையாளர் சங்கச் செயலாளரின் 2001/12 (1) சுற்றரிக்கையின்படி புதிய (பயிற்சியற்ற) ஆசிரியர்களின் நியமனம் நிறந்தர சேவைக்கு உள்வாங்குவதற்கான விண்ணப்பம்
  • இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கிய பிறகு ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் (Degree) பெற்ற ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1ஆம் தரத்தில் நியமனம் வலங்க தீர்மானித்துள்ள சம்பள அளவுத்திட்டத்தினைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம்
  • இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர்கள்,மீழ் பரிசீலனை செய்யப்பட்ட ஆசிரியர் சேவை பரிபாலன தொகுப்பிற்கு அமைய ------ தரத்திலிருந்து .------. தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பப் படிவம்
  • தன்னார்வுப் (voluntary) பயிற்ச்சி ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி/ பட்டப்படிப்பின் அடிப்படையில் ஆசிரியர் சேவையின் 3-1ஆம் தரத்திற்கு நியமிப்பதற்கான விண்ணப்பம்
  • 2005/ 4 சுற்றரிக்கையின் கீழ் இலங்கை ஆசிரியர் சேவையின் பதவி உயர்வுக்கான விண்ணப்பப்படிவம்
  • அரச பாடசாலைகளில் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பௌத்த தர்மாசார்ய பரீட்சையில் சித்தியடைந்த தகம்பாஸல்  ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் பெற்றதற்கு அமைய இலங்கை ஆசிரியர் சேவையின் 3 வகுப்பின் 1 தரத்திற்கு நியமித்தல்
  • உதவி ஆசிரியர்களாக நியமித்த, மாகாண சபை பாடசாலைகளில் சேவைபுரியும் தன்னார்வுப் (voluntary) பயிற்ச்சி ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சி அல்லது  பட்டம் பெற்றதற்கு அமைய இலங்கை ஆசிரியர் சேவையின் 3 -1 தரத்திற்கு நியமித்தல்
  • இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 தரத்திற்கு ஆசிரியர்களை 2-11 தரத்திற்கு உயர்த்தல்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top