Contact Us

Name

Email *

Message *

இலங்கைத் தகவல் தொடர்பான வினாக்கள்-2019

இலங்கைத் தகவல் தொடர்பான வினாக்கள்-2019



➤   2019 இல் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில்  இறந்தவர்களின்                          எண்ணிக்கை என்ன? 

 ➤    தற்கொலைத்  தாக்குதல் இடம்பெற்ற மாவட்டம் எது?

➤    யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகம் எத்தனை?

 ➤     இலங்கையா சுனாமி தாக்கப்பட்ட ஆண்டு எது?

 ➤     இலங்கை சாரதிக்கு  அதிகூடியதண்டப் பணம் எவ்வளவு?

 ➤     இலங்கையில் உள்ள புகையிரத நிலையம் எத்தனை உள்ளது?

 ➤     ராவணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் 3 கூறுக?

  ➤      இலங்கையில் தாக்கப்பட்ட தேவாலயம் எத்தனை?

 ➤      இலங்கையில் பிரித்தானியர் வந்த ஆண்டு?

 ➤      இலங்கையின் தேசிய அடையாள அட்டை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

 ➤      இலங்கை  தலைமை சுங்கத் திணைக்களம் உள்ள மாவட்டம் எது?

 ➤     இலங்கையில் உள்ள மாகாணங்கள் எத்தனை?

 ➤      இலங்கையில் உள்ள  தமிழர்கள் செறிவாக வாழும் மாகாணங்கள்                       எத்தனை?

 ➤      2019 இலங்கையின் பிரதி அமைச்சர் யார்?

 ➤      இலங்கை நிர்வாக சபை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

 ➤     இலங்கையில் உள்ள அரச சார்பற்ற வங்கிகள் எண்ணிக்கை என்ன?

 ➤     இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகங்கள் எத்தனை?

 ➤     இலங்கையில் அவசரகாலச் சட்டம்  எந்தத்  ஆண்டு திகதியில்                                   - கொண்டுவரப்பட்டது?

 ➤     யுத்தத்துக்கு பின்னால்  யாழ்தேவி வந்தது ஆண்டு?

 ➤     கட்டாய கல்வி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

 ➤      இலங்கையின் தேசிய கல்வியற் கல்லூரி எண்ணிக்கை என்ன?

 ➤       முதலாவது ஆகஅமைக்கப்பட்ட தேசிய கல்விக் கல்லூரி எது?

 ➤       சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?

 ➤       இலவச சீருடை வழங்கப்பட்ட ஆண்டு?

 ➤       இலவச பாட நூல்கள் வாங்கபட்ட ஆண்டு?

 ➤      தற்போதைய  கட்டாய கல்வி வயதில்லை?

 ➤      இலங்கையின் இலவசக் கல்வித் திட்டம்  அமலுக்கு வந்த ஆண்டு?

 ➤      இலங்கை தேசிய பாடசாலை உருவாக்கப்பட்ட ஆண்டு?

 ➤      தற்போது இலங்கையின் தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை?

 ➤      தற்போது இலங்கையில் உள்ள பாடசாலை  ஆசிரியர்களின் தொகை?

 ➤     இலங்கையில் உள்ள கல்வி வலயங்கள் எண்ணிக்கை?

 ➤     இலங்கையின் தேசிய கல்விக் குறிக்கோள்கள் எத்தனை?

 ➤     இலங்கையிலுள்ளஉள்ள பல்கலைக்கழகம் எத்தனை?

 ➤     திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு?

 ➤    இலங்கை சட்டக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top