Contact Us

Name

Email *

Message *

15 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை

15 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி
அதிமேதகைய மைத்திரிபால சிறிசேன அவர்கள்,


  • அமைச்சரவையின் பிரதானி
  • பாதுகாப்பு அமைச்சர் 
  • மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் 









இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர்.

  • மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்
  • தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர். 


ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள்

சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர்.


  • மாண்புமிகு ஜோன் அமரதுங்க 


புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்.



  • மாண்புமிகு காமினி ஜயவிக்ரம பெரேரா 



நிதி அமைச்சர்.


  • மாண்புமிகு மங்கள சமரவீர 
\
அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர்.


  • மாண்புமிகு லக்‌ஷ்மன் கிரியெல்ல 



நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்.



  • மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள்


வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.



  • மாண்புமிகு திலக் மாரப்பன அவர்கள்


சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்.


  • மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்கள்


மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்.



  • மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்கள்


உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்


  • மாண்புமிகு வஜிர அபேவர்த்தன அவர்கள்

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்.



  • மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்கள்


மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்.



  • மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்.




  • மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்கள்

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர்

மாண்புமிகு பி.ஹரிஷன் அவர்கள்

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்

  • மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்கள்


பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

  • மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள்

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

  • மாண்புமிகு கயந்த கருணாதிலக அவர்கள்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

  • மாண்புமிகு சஜித் பிரேமதாச அவர்கள்

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர்.

  • மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்கள்
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.

  • மாண்புமிகு யூ.பழனி திகம்பரம் அவர்கள்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்
  • மாண்புமிகு (திருமதி) சந்திராணி பண்டார அவர்கள்
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

  • மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்கள்

கல்வி அமைச்சர்.

  • மாண்புமிகு அக்கில விராஜ் காரியவசம் அவர்கள்

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
  • மாண்புமிகு எம்.எச்.ஏ.ஹலீம் அவர்கள்
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்.

  • மாண்புமிகு சாகல ரத்நாயக்க அவர்கள்
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

  • மாண்புமிகு ஹரீன் பெர்ணான்டோ அவர்கள்

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்

  • மாண்புமிகு மனோ கணேசன் அவர்கள்

தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
  • மாண்புமிகு தயா கமகே அவர்கள்
அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்

  • மாண்புமிகு மலிக் சமரவிக்ரம அவர்கள்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top