Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் அரச துறைகளுக்கான முக்கிய தகவல்கள்-2019

இலங்கையின் அரச துறைகளுக்கான முக்கிய தகவல்கள்-2019


பொது அறிவு வினாக்கள் பகுதி 1
01. யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பாக காணப்பட்ட சட்டம் யாது?

02.  மலை நாட்டில் தேயிலைச் செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?
   
03.இலங்கையில் சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?
      
04இலங்கையில் மிக உயரமான சிற்பத் தேர் அமைந்துள்ள ஆலயத்தின் பெயர் என்ன?

05.இலங்கையில் பாரிய குளங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தவர் யார்?
       
06.இலங்கையின் புராதன நீர்ப்பாசனம் என்ற நூலை எழுதியவர் யார்?
      
07.எமது நாட்டில் முதன் முதலாக நந்தவனமமைத்தவர் யார்?

08 மகாவம்சத்தின் அடிப்படையில் பல பொய்கைகளை அமைத்துநகரத்தையழகு படுத்திய மன்னன் யார்?

09. வடகிழக்கு மாகாணம் வெவ்வேறாக பிரிக்கப்பட்ட ஆண்டு எது?

10.துரித மகாவலித் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?

11. ஐ.நா பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரம் எது?

12.இலங்கையில் முதலில் உருவாக்கப்பட்ட கல்வியல் கல்லூரிகள் எவை?

13.இலங்கையில் பிறப்புக்கள், இறப்புக்கள், காணிகளைப் பதிவு செய்தலை ஆரம்பித்தவர்கள் யார்?

14.கண்டி உடன்படிக்கை கைச்சாத்திட்ட காலத்தில் நாட்டை நிர்வகித்த ஆளுநர் யார்?

15. கண்டி இராச்சியத்தை தோற்றுவித்த மன்னன் யார்?

16. 1877ம் ஆண்டு ஐனவரி 1ம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு அருங்காட்சியத்தை கட்டிய தேசாதிபதி யார்?

17. கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றன என்று கூறியவர் யார்?

18.அரசியல் என்ற நூலை எழுதியவர் யார்?

19 .19ஆவது சார்க் மாநாடு எத்தனையாம் ஆண்டு எங்கு நடைபெற்றது?

20இலங்கையில் தற்போது உள்ள தேசிய பாடசாலைகள் எத்தனை?

21. யுனெஸ்கோவின் நான்கு தூண்களும் எவை?

22.யுனெஸ்கோவின் நான்கு தூண்களில் உலகளாவிய ரீதியில் தற்போது பிரதானப்படுத்தப்படுவது?

23. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்?

24. C.w.w கன்னங்கரா அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி யாது?

25. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?

26. இலங்கையின் மத்திய மாகாண வித்தியாலயங்களை நிறுவிய பெருமைக்குரியவர் யார்?

27. இலவச சீருடைக்குப் பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு யாது?

28. தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது?

29.தேசிய கல்விக் குறிக்கோள்கள் எத்தனை?

30. தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு?

31. தேசிய மட்டப் பரீட்சைகளை நடத்தும் நிறுவனம் எது?

32. தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது?

33. நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்?

34. ESDP என்பது?

35. PSI என்பது?

36. TSEP என்பது?

37. 2018 அகில ஆசிரியர்களுக்கான UNESCO வின் கருப்பொருள் யாது?

38. தற்போது அமுலில் உள்ள கல்வி கட்டளைச் சட்டம் யாது?

39. SBA என்பதன் விரிவாக்கம்?

40. SBA முறை இலங்கையில் அறிமுகப்படுத்திய ஆண்டு? அதற்கு உதவி வழங்கிய நிறுவனம் யாது?
        


தொடரும்....  

தொகுப்பு_   J - மைதிலி





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top