Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் 2019 ஆம் ஆண்டுக்கான வினாக்கள்

இலங்கையின் 2019 ஆம் ஆண்டுக்கான வினாக்கள்

இலங்கை பற்றிய வினாக்கள் -2019

srilanka exam


01.  இலங்கையின் தலைநகரம் என்ன?   

02.  இலங்கையில் எத்தனை மாகாணம் உள்ளது? 

03.  இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் எத்தனை?

04. இலங்கையின் தேசிய விலங்கு எது?

05  இலங்கையின் அரசின் யுத்தம் எத்தனையாம் ஆண்டு நிறைவு பெற்றது?

06  இலங்கையில் எத்தனை பல்கலைக்கழகம் உள்ளது? 

07  இலங்கையின் அரச பாடசாலைகள் எத்தனை உள்ளது? 

08.  2019 நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலய தாக்குதல் எந்தத் திகதியில்                    நடைபெற்றது? 

09. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி யார்? 2019 ஆம் ஆண்டு பிரதமர் யார்? 

10. 2019 நடைபெற்ற சுதந்திர தினம் எத்தனையாவது சுதந்திர தினம்?

11. இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாம வாகனம் செலுத்தினார்        வரி எவ்வளவு? 

12 இலங்கையின் முள்ளிவாய்க்கால் தினம் எத்தனை ஆண்டுகள்     நடைபெற்றது?

13. யுத்தத்துக்கு பின்னர் யாழ்தேவி எத்தனையாவது ஆண்டு யாழ்ப்பாணம்     வந்தது?

14 .இலங்கையில் எத்தனை துறைமுகம் உள்ளது?

15. இலங்கையின் பிரதேச செயலகம் பிரிவு  எத்தனை உள்ளது?




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top