Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் 2019

இலங்கையின் உள்ள இராஜாங்க அமைச்சர்கள் 2019




➤  நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
                   ரஞ்ஜன் ராமநாயக்க 

➤   கல்வி இராஜாங்க அமைச்சர்
             திருமதி விஜயகலா மகேஸ்வரன் 

➤   உள்ளக அலுவல்கள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்                     -     உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
                    ஜே.சி.அலவத்துவல 

➤   நிதி இராஜாங்க அமைச்சர்
          இரான் விக்கிரமரத்ன 

➤   சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
                       ரஞ்சித் அலுவிகார 

➤ கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க          அமைச்சர்
                    வசந்த அலுவிஹார 

➤  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர்
                 லக்கி ஜயவர்தன 

➤ தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
                     நிரோஷன் பெரேரா 

➤ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
              ருவன் விஜயவர்தன 

➤ மின்வலு, புதுப்பிக்கதக்க வலுசக்தி இராஜாங்க அமைச்சர்
                      ஏ.டி.சம்பிக்க பிரேமதாச 

➤ போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர்
                     அசோக்க அபேசிங்க 

➤ கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
                              திலீப் வெதஆரச்சி

➤ பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
                               வடிவேலு சுரேஷ் 

➤ வௌிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
                       வசந்த நரேஷ் பராக்கிரம சேனநாயக்க 

➤ மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
                       அஜித் மான்னப்பெரும 


➤ கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் இராஜாங்க அமைச்சர்
                                  புத்திக பத்திரண

➤ பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
               திருமதி  அனோமா கமகே 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top