Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் பொது அறிவு வினாக்கள் 2019

இலங்கையின் பொது அறிவு வினாக்கள் 2019

 இலங்கையின் தகவல் பொது அறிவு   வினாக்கள் 2019

இலங்கை



01. இலங்கையின் நாணய அலகு எவ்வாறு அழைக்கப்படும?

02. இலங்கையில் அதி கூடிய மழை வீழ்ச்சி இடம்?

03. இலங்கையின் சிறிய மாவட்டம்?

04. இலங்கையின் தேர்தல் தொகுதி?

05. இலங்கையின் எழுத்தறிவு வீதம்?

06.இலங்கையின் தென் முக்கோண வலையம் எது?

07.இலங்கையின் மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட மாவட்டம்?

08. இலங்கையின் பரப்பளவு என்ன?

09. இலங்கையின் குடியரசு தினம்?

10. இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?

11.இலங்கையின் மிக நீளமான நதி எது?

12. இலங்கையில் எத்தனை மாநகர சபை உள்ளது?

13.இலங்கையின் உள்ளூராட்சி சபை எத்தனை உள்ளது?

14.  இலங்கையின் மிகவும் குளிர்ச்சியான இடம் எது?

15.இலங்கையின் முதலாவது பெண் மாகாண அமைச்சர்  யார்?


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top