Contact Us

Name

Email *

Message *

இலங்கையின்அரச_துறைகளுக்கான முக்கிய தகவல்கள்-2019

இலங்கையின்அரச_துறைகளுக்கான முக்கிய தகவல்கள்-2019




➤   கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்ட்ட ஆண்டு? 
                        1998

➤   கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது ஆண்டு? 
                        1997(1003/05)

➤   Loco Parents என்ற பதம் குறிப்பது? 
           இடம் மாறும் பெற்றோர்

➤   கலைத்திட்ட நிகழ்வுகளுக்கு உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனம்?                      உலகவங்கி

➤   இலங்கையின் தற்போதைய சனத்தொகை? 
                 21.4 மில்லியன் (2017)

➤   இலங்கையில் மடிக் கணனி (Laptop) பவிப்போர் வீதம்?
          23.5ம% (2017)

➤   இலங்கையில் Desktop கணனி பவிப்போர் வீதம்?
                           12.5% (2017)

➤   இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை? 
                                      19

➤   முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி? 
           மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி

➤   இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
              C.W.W கண்ணங்கர

➤   C.W.W கண்ணங்கர அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதி?                  1931 - 1947

➤    சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர்?
              E.A நுகேவெல

➤    இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய                                   பெறுமைக்குரியவர்? 
                 C.W.W கண்ணங்கர

➤   இலவச சீருடை வழங்கப்படுவது?
              1993 முதல்

➤   இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்ட ஆண்டு? 
                                           2015

➤   இலவச பாடநூல்கள் வழங்கப்படுவது? 
              1980 முதல்

➤   தற்போது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுதிட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 
                         2005

➤   தற்போதைய கட்டாய கல்வி வயதெல்லை? 
                 5-16 வயது (20/4/2016)

➤   ஐ.நா சபையால் 'பிள்ளை' என ஏற்றுக்கொள்ளப்பட்ட வயதெல்லை?                                 பிறப்பு முதல் 18 வயது வரை

➤   இலங்கையில் இலவசக்கல்வித்திட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு? 
                                    1945

➤   இலங்கையில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு? 
                              1987

➤   இலங்கையில் தற்போது உள்ள தேசியபாடசாலைகளின் எண்ணிக்கை?                                                 353

➤   தற்போது இலங்கையிலுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை? 
                            98 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள கல்வி கோட்டங்கள் எண்ணிக்கை?
                                       312 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை? 
                                15

➤   தற்போது இலங்கையிலுள்ள அரசபாடசாலைகளின் எண்ணிக்கை? 
                          10194 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகள் எண்ணிக்கை? 
                          353      (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள மாகாண பாடசாலைகள் எண்ணிக்கை?
                        9841 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களின் தொகை?                                         4,165,964 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள பாடசாலை ஆசிரியர்களின் தொகை? 
                       241,591 (2017)

➤   தற்போது இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்                        விகிதம் ?
                       1:17 (2017)

➤   இலங்கை சனத்தொகையில் மாணவர் விகிதம்?
             21,444,000 ÷ 4,165,964 = 5.14 (2017)

➤   இலங்கையிலுள்ள கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை? 
             25 (2017)

➤   இலங்கையிலுள்ள கல்வி வலையங்கள் எண்ணிக்கை?
                     98 (2017)

➤   இலங்கையிலுள்ள கல்விக் கோட்டங்கள் எண்ணிக்கை? 
          312 (2017)

➤   தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
                           8
➤   தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு? 
            தேசிய கல்வி ஆணைக்குழு (NEC)

➤   பாடசாலை கலைத்திட்டத்தை வடிவமைக்கும் அமைப்பு? 
                தேசிய கல்வி நிறுவகம் (NIE)

➤   தேசிய மட்ட பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்? 
                 இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

➤   தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப கலைத்திட்டங்கள் திருத்தப்படுவது? 
                8 வருடங்களுக்கு ஒரு தடைவை

➤   தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
            1991

➤   தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்ட ஆண்டு?
                  1986

➤   இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள்? 
             கொழும்பு, திறந்த பல்கலைக்கழகம்

➤   பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது? 
           போர்த்துக்கேயரால்

➤   ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட கல்வியியற் கல்லூரி?                                     பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி

➤   C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின்              பெயர்? 
                          ஹெந்தஸ (1932)

➤   முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு? உள்ளூராட்சி மன்றங்கள்
பொது போதனா திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 1869

➤   பாடசாலை மைய ஆசிரியர் நியமனத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? 2011

➤   சார்க் பல்கலைக்கழகம் உருவாக்ப்பட்ட ஆண்டு?
                      2007 (புது டெல்லி)

➤   பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு?
                              1960

➤   திறந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட ஆண்டு? 
                         1980

➤   இலங்கை சட்டக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு? 
                         1874

➤   சுயமொழிப்போதனை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
           1956

➤   தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி அமைக்க                                                உத்தேசிக்கப்பட்டுள்ள இடம்? குளியாப்பிட்டிய

➤   இலங்கையில் நனோ தொழிநுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம்?                                மல்வானை

➤   இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் அமைக்கப்பட்ட இடம்?
                     மத்துகம

➤   வணிகக் கல்விக்கான கல்வியற் கல்லூரி அமைந்தள்ள இடம்? 
                  மகரகம

➤   முதலாவது திறன்வகுப்பறை (Smart Classroom) அமைக்கப்பட்டது?                                     ஜயவர்த்தனபுர(ஆண்கள்) மகாவித்தியாலயம்.

➤   இலங்கையில் நனோ தொழிநுட்ப பூங்கா அமைந்துள்ள இடம்? ஹோமாகம

➤   தெற்காசியாவின் முதலாவது பசுமைப்பல்கலைக்கழகம் (National School of Business Management - NSBM) அமைந்துள்ள இடம்? ஹோமாகம, பிட்டிபன

➤   இலங்கையில் தெற்காசிய ஆசிரியர் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம்? 
            மீபே

➤   கல்வி அமைச்சினது உத்தியோக பூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள இடம்?             பத்தரமுல்ல (இசுறுபாய)

➤   கல்வித்திட்டமிடலுக்கான சர்வதேச நிறுவனம் அமைந்துள்ள நகரம்? பரிஸ் (பிரான்ஸ்)

➤   'மகாபொல' புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர்?
          லலித் அத்துலக் முதலி

➤   குடியரசு, சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்? பிளேட்டோ

➤   'கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன' என்று கூறியவர்? W.றோஸ்

➤   அரசியல் என்ற நூலை எழுதியவர்? 
                   அரிஸ்ரோட்டில்

➤   'துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்களே' எனக்                       கூறியவர்? மார்டின் லூதர் கிங்

➤   கல்வியே சக்திவாய்ந்த ஆயுதமாகும்' எனக் கூறியவர்?
          நெல்சன் மண்டேலா

➤   'அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென' வலியுறுத்தியவர்?
                ஜோன் டூயி

➤   கல்வியில் பயன்பாட்டுவாதக் கருத்துக்களை முன்வைத்தவர்? 
                 ஜோன் டூயி

➤   'எமிலி' எனும் கல்வி தொடர்பான நூலை எழுதியவர்? 
               ஜீன் ஜாக்ஸ் ரூசோ

➤   பல் நுண்ணறிவுத் தத்துவத்தை (Multiple Intelligences) அறிமுகப்படுத்தியவர்?        
                    ஹூவார்ட் காடினர்

➤   உளப்பகுப்புக் கொள்கையை முன்வைத்தவர்? 
சிக்மன் பிரய்ட்

➤   இயற்கைவாத or சூழல்மையவாத சிந்தனையை முன்வைத்தவர்? 
ரூசோ

➤   கல்வி தொடர்பாக இலட்சியவாத கருத்தை முன்வைத்தவர்?
 பிளேட்டோ

➤   5E முறையை அறிமுகம் செய்தவர் ? 
ரொகர் பைபீ (Rodger Bybee)

➤   பாடசாலை முகாமைத்துவக் குழுவில் உள்ளடங்க வேண்டிய உயர்ந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?
 12 (1 வருட பதவிக் காலம்)

➤   இலங்கைப் பாடசாலைகளுக்கான தேர்ச்சி மட்ட கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
           2007

➤   ஆசிரியர் தொழில்வாண்மை என்பதனாற் கருதப்படுவது?                                  ஆசிரியர்களால் பெறப்படவேண்டிய ஒரு தன்மை.

➤   பாடசாலை மட்டக் கணிப்பீடு அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு? 
           1998

➤   1980ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தக் கொள்கை? 
            கல்விச் சீர்திருத்த வெள்ளை அறிக்கை

➤   பாடசாலைக் கல்வி அமைச்சு ஆண்டு உருவாக்கப்பட்ட ஆண்டு?
        2000

➤   தோட்டப்பாடசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட ஆண்டு? 
      1977

➤   தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர் பிரமாணக்குறிப்பு திருத்தப்பட்டது? 
        2014 இல்

➤   இலங்கையில் இலவச சீருடை வினியோகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?                         1993

➤   கல்வி முறையில் தேர்வுகளை அறிமுகம் செய்த நாடு? 
          சீனா

➤   இலவசக் கல்வியை அறிமுகம் செய்த நாடு?
        நெதர்லாந்து

➤   உலகின் முதலாவது பல்கலைக்கலகம்? 
University of Bologna - Italy (1088)

➤   தேசிய தொழில் தகமை (NVQ) முறைமையை அறிமுகப்படுத்திய நாடு?               இங்கிலாந்து

➤   தேசிய தொழில் தகமை (NVQ) சட்டத்தின் கீழுள்ள மட்டங்களின் எண்ணிக்கை? 
              7

➤   இலங்கையில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது? 
குரு பிரதீபா பிரபா

➤   இலங்கையில் அறிவியல் துறைக்காக வழங்கப்படும் விருது? 
வித்யா ஜோதி

➤   கணிததிற்கான நோபல் எனப்படும் Fields Medal விருதை வழங்கும் அமைப்பு? 
            சர்வதேச கணித ஒன்றியம்

➤   மாகாண கல்வி அமைச்சுக்கு பொறுப்பான அலுவலர்?
                  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

➤   இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பாடசாலை? 
              காலி றிச்மன்ட் கல்லூரி (1814)

➤   இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிறைச்சாலை பாடசாலை?                     ஹேமாகம சுனிதா வித்தியாலயம், (வட்டரக்க சிறைச்சாலை - 2014)

➤   இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் தொழிநுட்பக் கல்லூரி? 
                 மருதானை தொழிநுட்பக் கல்லூரி

➤   இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம்? 
             சிலோன் பல்கலைக்கழகம் (1921)

➤   தேசியளவில் பரீட்சைகளை நடத்தும் நிறுவனம்?
                    இலங்கை பரீட்சைத் திணைக்களம்

➤   இலவச பாட நூல்களை அச்சிட்டு வெளியிடும் நிறுவனம்? 
        தேசிய கல்வித் வெளியீட்டுத் திணைக்களம்

➤   பரீட்சை முறைகளை அறிமுகப்படுத்தியவர்? 
           ஹென்றி பிஸல் (Henry Fischel ) *

➤   உலக கல்விப் பிரகடனத்தின் உறுப்புரைகளின் எண்ணிக்கை? 
                 10

➤   ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோக பூர்வ மொழிகளின் எண்ணிக்கை?
               6

➤   பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம்?                           2வருடம்

➤   கிராமப் புறங்களில் தகவல் தொழிநுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனம்? 
              நெனசல

➤   பாடசாலை அபிவிருத்தி திட்டமிடல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் சர்வதேச நிறுவனம்? 
             யுனஸ்கோ

➤   UNESCO என்பதன் விரிவாக்கம்? 
United Nations Educational, Scientific and Cultural Organization (ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் பண்பாட்டு நிறுவனம்)

➤   யுனஸ்கோ நிறுவனத்தின் தலமையகம் அமைந்துள்ள இடம்? 
                பரிஸ் (பிரான்ஸ்)

➤   ஆசிரியர் என்பதன் பொருள்? 
              தவறை திருத்துபவர் (ஆசு = தவறு, இரியர் = திருத்துபவர்)

➤   இலங்கையில் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்வது? 
               கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில்

➤   தேசிய கல்விக் கல்லூரிகளின் பிரதான நிறைவேற்று அலுவலர்?
                  கல்விக் கல்லூரிகளின் ஆணையாளர்

➤   மாகாண சபைகளுக்கு கல்வியதிகாரம் வழங்கப்பட்டது? 
                13வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம்

➤   போர்த்துக் கேயரின் கல்விக் குறிக்கோள்? 
              கத்தோலிக்க மதத்தைப் பரப்புதல்

➤   ஓல்லாந்தரின் கல்விக் குறிக்கோள்? 
           புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புதல்

➤   நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்?
                      திடசங்கல்பம்

➤   பாடசாலை பிள்ளைகளின் அடைவு மட்டத்தை மதிப்பிட சர்வதேச ரீதியாக நடத்தப்படும் பரீட்சை? 
சர்வதேச பாடசாலை கணிப்பீட்டு வேலைத்திட்டம் ; (Programme for International Assessment - PISA)

➤   மொத்த புள்ளிகளுக்கு பதிலாக Z புள்ளி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?                     2001

➤   தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடாத்தப்படுவதன் 2 நோக்கங்கள்?                      உதவிப்பணம் வழங்கல், பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்

➤   பிள்ளை ஒன்றை பாடசாலையில் சேர்ப்பதற்கான மிகக் குறைந்நத வயதெல்லை? 
            4வருடம், 6மாதம்

➤   கிராம பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை?
              இசுறு

➤   'அன்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலம்?
      2016-2020

➤   க.பொ.த உயர் தரத்தில் தொழிநுட்பப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
          2013

➤   கல்வி செயன்முறையின் போது ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள்? 
         அறிவு, திறன், மனப்பாங்கு

➤   பாடசாலையை விட்டு இடைவிலகியோருக்கு முறைசாராக் கல்வியை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
                 1974

➤   முதன் முதலில் மேற்கத்தேய கல்வியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள்? 
          போர்த்துக்கேயர்

➤   பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு முறையான ஏற்பாடுகள்? 
வருடாந்த சந்தாப்பணம், வசதிகள் சேவைக்கட்டணம்

➤   வலயக்கல்வி அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள்?
 நிர்வாகப்பிரிவு, திட்டமிடல் பிரிவு

➤   கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்? 
பாடசாலையை மேற்பார்வை செய்தல், பாடப்புத்தகங்களை பாதுகாத்தல்

➤   இலங்கை மக்களின் நலன் கருதி நாட்டின் பல இடங்களிலும் உதவி நன்கொடை பாடசாலைகளை அமைத்த அறிஞர்?
             M.C சித்திலெப்பை

➤   தேசிய கல்வியியல் கல்லூரிகளை நிறுவுவதில் முன்நின்றவர்? 
            ரணில் விக்ரமசிங்க

➤   முன்பள்ளி பாடசாலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்? 
              மரியா மொண்டிஸரி (இத்தாலி)

➤   ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனங்கள்? அமெரிக்கன் மிசனரி, வெஸ்ஸியன் மிசனரி, லண்டன் மிசனரி

➤   ஓல்லாந்தர் காலத்தில் கல்விக்கு பொறுப்பான நிறுவனம்? 
            ஸ்கோலார்கள் கொமிஸன்

➤   கல்வி ஆரம்ப பிள்ளைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பான மத்திய அமைச்சு? 
           சிறுவர் விவகார அமைச்சு

➤   உலகில் அதிகளவு பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு?
               இந்தியா

➤   உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகம்?
    Indira Gandhi National Open University - India

➤   ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?                            டோக்கியோ, ஜப்பான் (1973)

➤   சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர்?
                     றொபட் ஸ்டீவன் ஸ்மித் பேடன் பவல் (1907)

➤   இலங்கைப் பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு? 
                   1912

➤   இலங்கையில் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்?
                தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

➤   இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிறுவர் நட்புறவு பாடசாலை?              ஹோமாகம பாடசாலை 2002

➤   மறை கலைத்திட்டம் எனப்படுவது? 
        பாடசாலையின் முறைசார் கலைத்திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி                              விருத்திக்கு உதவும் செயற்பாடுகள்.

➤   கல்விக்கான உரிமையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட சர்வதேச                     சமவாயம்?
               1948 மனித உரிமை பற்றிய உலகப் பிரகடனம்

➤   தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம்? 
            1939, 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்

➤   பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாத வேளையில் அந்தப் பிள்ளையின் பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர்? 
நீதிமன்றத்தினால் பாதுகாவலராக பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்

➤   பிள்ளைகளின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக உள்ளதா என்பதைக் காட்டும் சுட்டென்? 
Body Mass Index (BMI)

➤   SBA என்பதன் விரிவாக்கம்?
 School Based Assessment (பாடசாலை மட்டக் கணிப்பீடு)

➤   SBA முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, அதற்கு உதவி வழங்கிய நிறுவனம்?
 1999, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)

➤   SBTD இன் விரிவாக்கம்? 
School Based Teacher Development (பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி)

➤   நூல்களுக்கு வழங்கப்படும் ISBN என்பதன் விரிவாக்கம்? 
International Standard Book Number

➤   ESDP என்பது?
 Educational Sector Development Programme கல்வி அமைச்சினால் தேசிய கல்வி தொடர்பாக உருவாக்கப்பட்ட (கல்வித் துறைசார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்) 2013-2018

➤   PSI என்பது? 
Programme School Improvement (பாடசாலை மேம்படுத்தல் வேலைத்திட்டம்)

➤   TSEP என்பது? 
Transforming School Education Project - அறிவுப் பொருளாதாரத்தினூடாக மானிட மூலவளத்தை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை முறையினை மாற்றியமைத்தல்



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top