Contact Us

Name

Email *

Message *

இலங்கை சம்பந்தமான பொது அறிவு-2019

இலங்கை சம்பந்தமான பொது அறிவு-2019



➤    இலங்கையின் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?

                                                 1942

➤    சர்வதேச எழுத்தாளர் தினம்  இப்போது கொண்டாடப்படுகின்றது?

                                      செப்டம்பர்   8

➤ பொறியியல் கல்லூரிகள் தொடர்பான பிரதான நிறைவு அலுவல இருப்பவர்  யார்?

                  கல்விக்    கல்லூரிகள் ஆணையாளர்

➤ இலங்கையின்  கல்வி தொடர்பான நிறைவேற்று நிர்வாக சபை நிறுவப்பட்ட ஆண்டு?

                                                   1931

➤  இலங்கையின்  தேசிய கல்வி கொள்கை   தயாரிக்கப்படுவது    இவ் அமைப்பினால்?

                                       தேசிய கல்வி ஆணைக்குழு

➤ இலங்கை சர்வதேச பாடசாலைகள் பதிவு  செய்யப்படுவது இந்த நிறுவனத்துக்கு   கீழ் ஆகும்?

                         கம்பனிகள் பதிவு   திணைக்களம்

➤ இலங்கையின்  பொதுப் பரீட்சைகளை  வினைதிறனுடன் நடத்தும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட சட்டம்  யாது?

                       1968 ஆண்டின் 25 ஆம்  இலங்கை சட்டம்





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top