Contact Us

Name

Email *

Message *

அரசியலும் விஞ்ஞானம் வினாக்கள்-2019

அரசியலும் விஞ்ஞானம் வினாக்கள்-2019



➤  அரசியல் விஞ்ஞானம் கோட்பாடு என்றால் என்ன?

  •  கோட்பாடு என்பது ஒரு விடயம் பற்றி தெளிவான கருத்துக்கள்

  • அரசியல் விஞ்ஞானத்திற்கும் ஏனைய சமுதாய விஞ்ஞானத்துக்கும் 



➤  இடையில் காணப்படும்  தொடர்புகள் ஆய்வு செய்க?

  • சமூக விஞ்ஞான கற்கை நெறிகள் பல உண்டு. அவற்றில்  இடையிலே நெருக்கமான தொடர்பு உண்டு. 

  • வரலாறு  பொறியியல்  சமூகவியல் உளவியல் சட்டவியல் புவியியல் மானிடவியல் போன்ற சமூக விஞ்ஞான கற்கை நெறிகள் அரசியல் விஞ்ஞான துக்கான இடையிலான தொடர்புகள்.



➤  அரசியல் கலாச்சாரம் என்றால் என்ன?

  • அரசியல் முறையின்  வாழும் மக்கள் அதற்காக உருவாக்கப்பட்ட  பண்புகள் நம்பிக்கைகள் மதிப்பீடுகள் ஆகிய  மத்தினால் உருவாக்கப்பட்டது.




 ➤  அரசியல் வன்முறை என்றால் என்ன?

  • வன்முறைகள் என்பது ஒருவருடன்   சமூக நடத்தை  முறையற்ற தாகும் இனவாதத்தை   நிருவான படுத்தல்

  • வன்முறை    கலகங்கள் குழப்பங்கள்  புரட்சி கடத்தல் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றல் கொரில்லாப் போராட்டம்  இனவாதம்  பயங்கரவாதம்  மரபுரீதியான    யுத்தம்  சமயப் புரட்சி போன்றவை அடங்கும்.




➤  அரசியல் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்ன?

  •  மக்களின் பொருளாதாரம்
  • மக்களின்    சமூகத் திறன்
  •  இனம்
  •  சாதி
  •  கல்வி
  •  ஆவணங்கள்
  •  வேறுபட்ட   விடயங்கள்




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top