Contact Us

Name

Email *

Message *

இலங்கையிலுள்ள அமைச்சுக்களின் பெயர்ப்பட்டியல்

இலங்கையிலுள்ள அமைச்சுக்களின் பெயர்ப்பட்டியல்

இலங்கையிலுள்ள  அமைச்சுக்களின் பெயர்ப்பட்டியல்




சனாதிபதி

பிரதம அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சு

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு.

சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சு

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

நிதி அமைச்சு

அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சு 

நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சு 
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு

மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு

கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு

பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு

கல்வி அமைச்சு

அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு

தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
அபிவிருத்தி திறமுறை மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top